டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பதை தடுக்க மார்ச் மாதம் முதல் QR கோடு முறையில் விற்பனை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மார்ச் மாதம் முதல் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை டிஜிட்டல் மயமாக்கபடும் என டாஸ்மாக் நிர்வாகம் கூறியுள்ளது. அதிக விலைக்கு மதுபான விற்றதற்கான முகாந்திரம் இருந்தால் மட்டுமே ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.