ஏற்காடு: 2 பேர் கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை

சேலம் ஏற்காட்டில் 2019 மே 7 அன்று பெரியான், கரியம்மாள் ஆகியோரை கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில், சரவணனுக்கு மாவட்ட மகளிர் நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தது. ஏற்காடு போலீசார் சரவணனை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி ஜெயசிங் தீர்ப்பை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி