சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து ஒருவர் உயிரிழப்பு 5 பேருக்கு காயம். சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து நிறுத்தம். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.