முகாமில் வருவாய்த் துறை சார்பில் இந்து மலையாளி ஜாதி சான்று, புதிய குடும்ப அட்டை, வேளாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் 153 பயனாளிகளுக்கு ரூ. 2, 148 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இது குறித்து கலெக்டர் பிருந்தாதேவி கூறும் போது மலைவாழ் மக்களின் மேம்பாட்டில் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்துகிறது. தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகின்ற நலத்திட்ட உதவிகளை மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு தங்கள் வாழ்வில் மென்மேலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என கூறினார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்