சேலம் அருகே அரசு பஸ் மோதி ஒருவர் உயிரிழப்பு

சேலம் காரிப்பட்டி அடுத்த கருமாபுரம் பகுதியில் சாலையை கடக்க முயன்ற 45 வயது ஆண் மீது அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி