அப்போது, கல்கட்டு மீது ஏறி மரத்தில் மாங்காய் பறித்த போது, தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கெங்கவல்லி
சைக்கிளில் வாக்கு சேகரித்த கெங்கவல்லி அதிமுக வேட்பாளர்