ஏற்காடு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம்

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஏற்காடு (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் உஷாராணியை ஆதரித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று வாழப்பாடியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாழப்பாடி பேருந்து நிலையம் முன்புற சாலையில் நடந்த பிரச்சார கூட்டத்தில் அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்களை எடுத்து கூறியும், திமுக அரசின் அவலநிலை குறித்தும் பேசி வாக்கு சேகரித்தார்.

தொடர்புடைய செய்தி