அப்போது அவர், பொதுமக்களிடம் அடிப்படை தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அவர் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு காலை உணவு தயாரிப்பதற்காக தரமான உணவு பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்றும், சமையலறை சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகின்றதா? என்பது குறித்தும் ஆய்வு நடத்தினார். ஆய்வின்போது, உதவி கலெக்டர் அபிநயா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Motivational Quotes Tamil