கோடை விழாவையொட்டி ஏற்காட்டுக்கு 32 சிறப்பு பஸ்கள்

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இன்று முதல் வருகிற 28-ந் தேதி வரை கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி நடைபெறுகிறது. சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஏற்காட்டிற்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் 12 பஸ்களுடன் கூடுதலாக 32 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும், ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களை இணைக்கும் வகையில் 2 பேக்கேஜ் பஸ்களும் இயக்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி