இதனால் கார் கண்ணாடி மற்றும் முன்பகுதி சேதமானது. காருக்குள் இருந்த சிவகிருஷ்ணா மற்றும் அவரது நண்பர் ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். விபத்து குறித்து அறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வீராணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை அருகே 13ஆம் நூற்றாண்டு ஆசிரியம் கல்வெட்டு கண்டெடுப்பு