விபத்து குறித்த தகவலறிந்து வந்த கொண்டலாம்பட்டி போலீசார் சிவசக்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த சிவசக்திக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார்.
ஈரோடு தவெக கூட்டத்திற்கு எத்தனை பேர் வருவார்கள்? செங்கோட்டையன் பதில்