சேலம் அருகே மனைவிக்கு அரிவாள் வெட்டு; தொழிலாளி கைது

சேலம் கொண்டலாம்பட்டி அருகே வேடுகாத்தம்பட்டியில், தொழிலாளி சேகர் (35) அவரது மனைவி மேனகா (24) இடையே ஏற்பட்ட தகராறில், அரிவாளால் மனைவியின் தலையில் வெட்டினார். இதில் காயமடைந்த மேனகா சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி