பேராசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

விநாயகா மிஷனின் விம்ஸ் வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. கல்லூரி தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஏற்பாடு செய்த இந்த பயிற்சிக்கு கல்லூரி முதல்வர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக எல்சிவியர் தலைவர் ராஜேஷ், கற்பித்தலில் புதிய முறைகள், திறன்களை மேம்படுத்துதல் மற்றும் மாணவர்களை கையாளும் உத்திகள் குறித்து பயிற்சி அளித்தார். பயிற்சியில் பங்கேற்ற பேராசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி