சேலத்தில் வெள்ளி பட்டறை தொழிலாளி தற்கொலை

சேலம் கொண்டலாம்பட்டி அருகே சிவதாபுரம் பகுதி மலங்காட்டான் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 45). வெள்ளிப்பட்டறை தொழிலாளி. தொழிலில் கடன் ஏற்பட்டதால் மனம் உடைந்து காணப்பட்ட ராஜா நேற்று வீட்டில் தனியறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி