நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக விம்ஸ் மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவு மருத்துவ ஆலோசகர் சதீஷ் பாபு கலந்துகொண்டு பல்வேறு நோய் சார்ந்த தடுப்பூசி குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கி பேசினார். முன்னதாக சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரியை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் இளம் இந்தியர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் விக்னேஸ்வரா மற்றும் ஆண்டனி காட்ஸன் ஆகியோர் செய்திருந்தனர்.
கான்வேயின் இரட்டை சதம்: அஸ்வின் பாராட்டு