ஆட்டையாம்பட்டியில் மது விற்பனை செய்தவர் கைது

ஆட்டையாம்பட்டி சுப்ராபுரம் மயானம் பகுதியில் மணியாரம்காட்டை சேர்ந்த சுப்பிரமணி (38) என்பவர் டாஸ்மாக் மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்று வந்த நிலையில், ஆட்டையாம்பட்டி போலீசார் அவரை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 71 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி