அதன்படி கல்லூரி வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. சென்னையில் உள்ள மெட்ராஸ் என்ஜினீயரிங் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன அதிகாரி பிரசன்னா நேர்காணல் மூலம் மாணவர்களை தேர்வு செய்துள்ளார். முன்னதாக கல்லூரி தலைவர் ராமலிங்கம் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.
எடப்பாடி
பொங்கலுக்கு ரூ 5000 வழங்க வேண்டும் எடப்பாடி வலியுறுத்தல்