விடுதி மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை துறையின் விடுதி பொறுப்பாளர்கள் உமாமகேஷ்வரி, விக்னேஷ்வரா, ராகுல், அல்போன்ஸ், ஆண்டனி காட்சன், பவித்ரா, நிஷா ஆகியோர் செய்து இருந்தனர்.
ஏற்காடு
வாழப்பாடிஅருகே மதுவை பதுக்கி வைத்துவிற்ற டாஸ்மாக்ஊழியர் கைது