இந்தாண்டு 900 மாணவர்கள் கூடுதல் சான்றிதழ் படிப்பு படித்துள்ளனர். அவர்களுக்கு முதல்வர் செந்தில்குமார் சான்றிதழ் வழங்கினார். தொடர்ந்து அவர் கூறும்போது அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் பட்டயப்படிப்புடன் வருங்கால வளர்ச்சிக்கு தகுந்தவாறு வேலை வாய்ப்பை எளிதாக்கும் துறை ரீதியான மற்றும் இதர பிற தொழில்நுட்ப ரீதியான திறனை வளர்த்துக்கொள்ளும் விதமாக சான்றிதழ் படிப்பு வழங்கி வருகிறோம். இந்த சான்றிதழ் மாணவர்களின் சிறந்த வேலை வாய்ப்பிற்கு வழி வகுக்கும் என்று கூறினார்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி