அப்போது அவர் குரால்நத்தம் அருகில் சென்றபோது எதிரே வந்த சரக்கு வேன் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அஜித் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து பனமரத்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பிரபல ஹாலிவுட் வில்லன் நடிகர் அலெக்சாண்டர் மார்ட்டன் காலமானார்