சேலம் அருகே வேலைக்குச் சென்ற வாலிபர் மாயம்

சேலம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர், கடந்த 14ஆம் தேதி வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரைப் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து அவரது மனைவி அருணா கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணிக்கத்தைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி