இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது சிவக்குமார் வீட்டில் உள்ள விட்டத்தில் பொருத்தியுள்ள மின்விசிறியில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நாளை மாமல்லபுரத்தில் த.வெ.க. கிறிஸ்துமஸ் விழா: விஜய் பங்கேற்பு