இருப்பினும் வீட்டில் இருந்த குழந்தைகளின் நோட்டு புத்தகங்கள், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட அரசு ஆவணங்கள், டிவி, பிரிட்ஜ், பீரோ, வாஷிங் மெஷின், புல்லட் பைக் உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியது. இந்த தீ விபத்து குறித்து கன்னங்குறிச்சி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேஸ் சிலிண்டர் வாங்க சென்றவர் மாரடைப்பால் மரணம்