போலீசார் நடத்திய விசாரணையில் பனமரத்துப்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்த கருப்பண்ணன் மகன் பாலசுப்பிரமணி (23), நாமக்கல் மாவட்டம் நெ. 3 குமாரபாளையம் பகுதி சேர்ந்த ராஜசேகர் (21), தாசநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த குருநாத் (21), கொண்டலாம்பட்டி கரட்டூர் பகுதியை சேர்ந்த கவுதம் (21), மல்லூர் கல்லியன் வலசு பகுதியை சேர்ந்த உமா சங்கர் (40) ஆகியோர் ஜெகதீஷை வெட்டியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்