சேலம்தொழிலாளியை கடத்திய வழக்கில் 2 பேர் கைது

சேலம் சிவதாபுரம் அருகே நிலப் பிரச்சனை காரணமாக கூலித் தொழிலாளி சீனிவாசன் (30) காரில் கடத்தப்பட்ட சம்பவத்தில், சரவணன் மற்றும் பிரபாகரன் ஆகிய இருவரை இரும்பாலை போலீசார் கைது செய்தனர். கடந்த மாதம் 28-ந் தேதி நடந்த இச்சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தலில் ஈடுபட்ட மேலும் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி