எடப்பாடி உட்பட 234 தொகுதியிலும் தவெக போட்டி.. நிர்மல்குமார் பேட்டி

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். திமுகவின் சூழ்ச்சிகளுக்கு மத்தியில், பல பிரச்சனைகளுக்கு இடையே வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாகக் கூறினார். அதிமுக வேட்பாளர்களுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை என்றும், தவெக வேட்பாளர்களுக்கு திமுக தரப்பில் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

தொடர்புடைய செய்தி