சிறப்பு விருந்தினராக கோவை கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் துணை முதல்வர் முருகேசன், சிலைவடிக்கும் சிற்பிகள் என்ற தலைப்பிலும், கோவை பல்துறை பன்னாட்டு முதன்மை பதிப்பாசிரியர் சத்தியராஜ் தமிழ் இலக்கிய, இலக்கணங்களுக்கான (எல்.எல்.எம்) தரவுகள் உருவாக்க தேவைகள் என்ற தலைப்பிலும், சேலம் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி (தன்னாட்சி) வணிகவியல் துறை உதவி பேராசிரியர் செல்வலட்சுமி மன அழுத்த மேலாண்மை என்ற தலைப்பிலும், சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ் முதுகலை ஆய்வுத்துறை உதவி பேராசிரியர் பாலசுப்பிரமணியன் கற்றல் கற்பித்தல் ஆசிரியரின் பங்கு என்ற தலைப்பிலும், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக பதிவாளர் தியாகராசன் தமிழில் அறிவியல் என்ற தலைப்பிலும் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சியில் சென்னை, கோவை, காஞ்சீபுரம், மதுரை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 350-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு