சேலம் அருகே காதலன் மிரட்டலால் ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை சண்முகப்பிரியா (22), காதலர் கவுதம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மிரட்டியதால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கவுதம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சண்முகப்பிரியா கடிதம் எழுதி இருந்தது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி