வட்டார கல்வி அலுவலர்கள் அமலா, வாசுகி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் லட்சுமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் ஆகியோர் மாணவர்கள், பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து ஆங்கில ஆசிரியர் பிரான்சிஸ் ஜெரால்டு மீண்டும் அதே பள்ளியில் பணியாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்கு சென்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி