சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே, பைக்கை தள்ளிக்கொண்டு சென்ற இருவர் மீது பின்னால் வந்த சரக்கு லாரி மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.