சங்ககிரி அருகே மூதாட்டியை தாக்கியவர் கைது

ஆட்டையாம்பட்டி அருகே பெரியசீரகாபாடி பகுதியை சேர்ந்த சரசு (60) என்பவர் நடத்தி வந்த சீட்டில் பணம் கட்டாத குப்புசாமி (45) என்பவரிடம், சரசு பணம் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் குப்புசாமி மூதாட்டியை தாக்கியுள்ளார். இதுகுறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து குப்புசாமியை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி