அப்போது இவர்கள் 2 பேரும் கூரியர் பார்சல் சர்வீஸ் மூலம் (வலி நிவாரணி மாத்திரை) போதை மாத்திரைகளை வாங்கி வாலிபர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இளைஞர்கள் போதை மாத்திரையை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் நரம்புகளில் செலுத்திக் கொள்வதும் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான சிவக்குமாரை போலீசார் வலைவீசி தேடிவந்தனர். இந்தநிலையில் சிவக்குமாரை நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
'ராக்கா' படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி மிரட்டலான வில்லி வேடம்?