மோட்டார் சைக்கிளில் மனைவி, குழந்தையுடன் சங்ககிரி பழைய பஸ்நிலையம் பகுதியில் வந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த அம்சராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய மனைவி, மகன் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக சங்ககிரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
திருமண விருந்தில் பேதி மருந்து.. ஆற்றங்கரைக்கு ஓடிய விருந்தினர்கள்