சேலம் வீரபாண்டி துணை மின் நிலையத்தில் நாளை (17-11-25) திங்கட்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆட்டையாம்பட்டி, வேலநத்தம், மருளையம்பாளையம், பெத்தாம்பட்டி, ராஜாபாளையம், கூலிப்பட்டி, எட்டிமாணிக்கம்பட்டி, ராக்கிப்பட்டி, எஸ். பாப்பாரப்பட்டி, சென்னகிரி, முத்தனம்பாளையம், ஏரிக்காடு, வீரபாண்டி, பாலம்பட்டி, ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என செயற்பொறியாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.