இதில் படுகாயம் அடைந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஸ்ரீதர் பரிதாபமாக உயிரிழந்தார். சதீஷூக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விமானக் கட்டண உச்சவரம்பு: சிதம்பரம் வரவேற்பு