சேலத்தில் மது பதுக்கி விற்பனை செய்த 4 பேர் கைது

சேலம் கிச்சிப்பாளையம் மற்றும் கருப்பூர் காவல் நிலைய போலீஸார் தனித்தனியாக ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சட்டவிரோதமாக மதுபானம் பதுக்கி விற்பனை செய்ததாக கஸ்தூரிபாய் தெருவைச் சேர்ந்த லலிதா (44), பச்சப்பட்டியைச் சேர்ந்த மாரியம்மாள் (52), மாதம்மாள் (59) மற்றும் அகராதிப்பட்டணத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (57) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி