ஆட்டையாம்பட்டியில் தொழிலாளியை தாக்கிய 4 பேர் பிடிப்பட்டனர்

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியில் தொழிலாளி கண்ணனை தாக்கியதாக சுரேஷ், கார்த்தி, சுந்தரம், கவுதம் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். கண்ணன் தனது தம்பியுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ​​4 பேர் வந்து தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர். காயமடைந்த கண்ணன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி