சேலம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

சேலம் திருமலைகிரி பகுதியை சேர்ந்த 24 வயது கூலித்தொழிலாளி அரசு, மூலநோயால் அவதிப்பட்டு மனமுடைந்து நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இரும்பாலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி