சேலத்தில் செல்போன் தவணை கட்ட முடியாததால் இளம் பெண் தற்கொலை

சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்த ஐடி ஊழியரான அகல்யா, விலை உயர்ந்த ஐபோனை EMI-யில் வாங்கியுள்ளார். சில மாதங்கள் தவணை செலுத்திய நிலையில், நடப்பு மாத தவணையைச் செலுத்த முடியாததால் மனமுடைந்த அவர், நேற்று மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அன்னதானபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி