சேலத்தில் கால்பந்தாட்ட நடுவர்களுக்கான எழுத்து தேர்வு

சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்கம் சார்பில் கால்பந்தாட்ட நடுவர்களுக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது. இந்தத் தேர்வில் சேலம், நாமக்கல், தருமபுரி, புதுக்கோட்டை, திருவாரூர், கடலூர் ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட 56 வீரர்கள் எழுத்துத் தேர்விலும், 7 பேர் இணைய வழி தேர்விலும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி