இந்த நிகழ்ச்சியில் மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பகுதி, பேரூர், ஊராட்சி கிளை செயலாளர்கள், பேரூர் வார்டு செயலாளர்கள், மாநகர செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், அனைத்து அணிகளைச் சேர்ந்த மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி மற்றும் பேரூர் அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழ்த்தாய் வாழ்த்து 3வதாக பாடப்படும் என்ற சூழலால் பரபரப்பு.. போலீஸ் குவிப்பு