அவரை போலீசார் மீட்டு அப்புறப்படுத்தினர். தற்கொலை முயற்சி குறித்து புஷ்பா கூறும்போது, 'கடந்த பல ஆண்டுகளாக ராமாகவுண்டனூரில் அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்து வருகிறோம். தற்போது எங்களை மட்டும் வீட்டை விட்டு காலி செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் கூறி வருகின்றனர். இந்த வீடு இல்லை என்றால் எங்களுக்கு வேறு இடம் இல்லை. இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன்' என்றார்.
தமிழகத்தில் குளிர் தொடரும்: அதிகாலை பனிப்பொழிவு