சேலம் அம்மாபேட்டையில் வீட்டில் ஹான்ஸ் பதுக்கிய பெண் கைது

சேலம் அம்மாப்பேட்டை அணைமேடு பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த சாரதா (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்து 84 கிலோ புகையிலை பொருட்கள், 44 ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் கும்பலை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி