மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 3கோடி மதிப்பிலான நலத்திட்டஉதவிகள்

சேலம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 359 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 3 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் ராஜேந்திரன், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், செவித்திறன் மற்றும் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டோருக்கான செல்போன் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி