இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாதேசன் லாரி டிரைவர் அவர். கடந்த 30ம் தேதி லாரியின் உரிமையாளர் விசுவநாதனுடன் நாமக்கல்லில் இருந்து சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கிருந்து மாதேசன் கிருஷ்ணகிரிக்கு பஸ் ஏறி உள்ளார். ஆனால் மாதேசன் வீட்டிற்கு செல்லவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இது பற்றி மாதேசனின் சகோதரி ஜீவா பள்ளப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி