அப்போது இவருக்கும், சூர்யா, ராகுல் ஆகியோருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறி சத்யாவை இருவரும் தாக்கினர். இதில் காயம் அடைந்த சத்யா சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து சூர்யா, ராகுல் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.