சேலத்தில் பரிதாபம்.. லாரி கவிழ்ந்து தொழிலாளி பலி

சேலம் சின்னம்பம்பட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர் மதியழகன், ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள கல் குவாரியில் இருந்து கல், மண் ஏற்றிச் சென்றபோது, லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியின் மேல் அமர்ந்திருந்த 9 கூலித் தொழிலாளர்களில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஹரி பாஸ்வான் (47) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.

தொடர்புடைய செய்தி