சேலம், சங்ககிரி மெயின்ரோட்டில், வள்ளுவர் நகர் பகுதியில் உள்ள மின்சார வாரிய தெற்கு கோட்ட அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. மின் நுகர்வோர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என மின்சார வாரிய செயற்பொறியாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.