சேலம்: மருத்துவக் கல்லூரியில் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப் பிரிவுகளில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான ஒரு வருட சான்றிதழ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நாளை (நவம்பர் 14) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி