சேலத்தில் இறைச்சிகளின் இன்றைய விலை நிலவரம்

சேலத்தில் இன்று இறைச்சிகள் மற்றும் மீன்களின் விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆட்டுக்கறி கிலோ ரூ.900, பிராய்லர் கோழி கறி கிலோ ரூ.250, நாட்டுக்கோழி கறி கிலோ ரூ.750 என விற்பனை செய்யப்படுகிறது. மீன் வகைகளில், ரோகு மீன் கிலோ ரூ.220, கட்லா மீன் கிலோ ரூ.240, பாறை மீன் கிலோ ரூ.200, மத்தி மீன் கிலோ ரூ.300, அயிலை மீன் கிலோ ரூ.350, நெத்திலி மீன் கிலோ ரூ.450, வஞ்சரம் மீன் கிலோ ரூ.750 என விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி